நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா இவங்கதான்.! இதோ புகைப்படம்

0
aishwarya rajesh
aishwarya rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு நடனமாடுவது தொகுப்பாளினி என பங்கேற்று வந்தவர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷ் தெலுங்கு மொழியில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார், இவர்கள் குடும்பமே ஒரு திரைக் கலைக் குடும்பமாகும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதில் முதல் இடத்தை பிடித்தார், இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, இதைத்தொடர்ந்து அட்டகத்தி படத்தில் இரண்டாம்கட்ட கதாநாயகியாக நடித்திருந்தார், இதனைத் தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் தர்மதுரை ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் மேலும் திருடன் போலீஸ், காக்கா முட்டை, குற்றமே தண்டனை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதியுடன் தான் அதிகமான நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் முதன்முதலாக தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

aishwarya rajesh
aishwarya rajesh