ஹோம்லியாக இணையதளத்தில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! வைரலாகும் புகைப்படம்!!

திரைலயுகில் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னணி நடிகையாக பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இவர் நிறத்தை வைத்து பலர் கிண்டல் செய்தனர் ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஐஸ்வர்யா ராஜேஷ் எனது நடிப்புத் திறமையினால் தற்பொழுது திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது இப்படத்தில் இவருடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.அது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு பிறகு தான் இருக்கென திரையுலகில் ஒரு இடம் கிடைத்தது.

தற்பொழுது பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஐஸ்வர்யாவை நடிக்க அழைக்கின்றார்கள். இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனால் தற்போது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கள்ளமில்லா சிரிப்புடன் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

Leave a Comment

Exit mobile version