ஐஸ்வர்யா ராஜேஷா இது.? நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு குணச்சித்திரம் மற்றும் ஹீரோயின்னாக நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து அறிமுகமானார்.  அதன் பிறகு ஹீரோயின்னாக தொடர்ந்து வெற்றியை கண்டாலும்..

அவ்வபோது குணசத்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் பண்ணுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார் இதனால் வருடத்திற்கு அவர் குறைந்தது ஐந்தாறு படங்கள் பணி வருகிறார் 2023 ல் கூட மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர மலையாளத்தில் இரண்டு படம் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களில் நடித்து வந்தாலும் இவர் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் சுமாரான வெற்றியை தான் பதிவு செய்துள்ளது. இதனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மார்க்கெட் கீழே இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதை மீட்டெடுக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறாராம்..

இது ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களும் தனக்கு மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் மற்றும் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு அறிகிறார் அதுபோல தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீச்சல் உடை டிரஸில் விதவிதமாக இவர் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் சேலையில எப்படி சூப்பரா இருக்கிறீர்களோ அதே போல மாடர்ன் டிரஸ் உங்களுக்கு சூப்பராக பொருந்துகிறது எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி போட்டு வருகின்றனர் இதோ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம சூப்பராக இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

aishwarya-rajesh
aishwarya-rajesh
aishwarya-rajesh
aishwarya-rajesh

Leave a Comment