டூ பீஸ் உடையில் ரசிகர்களை காலி பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படம்

0
aishwarya-rajesh
aishwarya-rajesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்தார். இப்படிப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார். முதலில்  சின்ன சின்ன கதாபாத்திரங்களில்  நடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது அப்படி ரம்மி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் கதைகளையே தீர்வு செய்து நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் உயர்நதோடு..

மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் நடிப்பில்  சமீபத்தில் வெளிவந்த படங்கள் சுமாரான வெற்றியை பெற்றன.  இதிலிருந்து மீண்டு வர தற்பொழுது ஐஸ்வர்ய ராஜேஷ்  அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவரது கைவசம் துருவ நட்சத்திரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடங்க..

இடம் பொருள் ஏவல் மற்றும் மலையாளத்தில் இரண்டு படம் பணி வருகிறார். இப்படிப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடையை அணிந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் அதுபோல தற்பொழுது டூ பீஸ் உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படங்கள்..

சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுல கூட நீங்க செம்ம சூப்பரா இருக்கீங்க என கூறி கமாண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ ரசிகர்களை மயக்கி போட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

aishwarya-rajesh
aishwarya-rajesh
aishwarya-rajesh
aishwarya-rajesh