புயலால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படம்

actress aishwarya rajesh instagram story photo viral: தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலமாக மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் தற்போது நிவர் புயல் காரணமாக மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏர்போட்டிற்கு காரில் செல்ல முடியாத காரணத்தால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெட்ரோ டிரெயினில் ஏர்போட்டுககு சென்றுள்ளார்.

ஹைதராபாத்தில் சூட்டிங் இருப்பதால் சரியான நேரத்திற்கு சென்று விட முடியுமா என அச்சத்தில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சென்னையை பொறுத்த மட்டும் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் மூலமாக செல்வதே சிறந்த வழி எனவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்ப்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aishwarya rajesh
aishwarya rajesh

Leave a Comment