ஜீன்ஸ் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறிய நடிகை ஐஸ்வர்யா ராய்.! சினிமா பிரபலம் கூறிய முக்கிய தகவல்..

0
ajith
ajith

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் துணிவு படம் வெளியாகும் அன்று விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

எனவே பல வருடங்கள் கழித்து இவர்களுக்கிடையே போட்டின் நிலவும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித் ஏராளமான திரைப்படங்கள் என் வாய்ப்பை தவற விட்டு உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்m அப்படி ஜீன்ஸ் படத்தில் பிரசன்னாவிற்கு பதிலாக நடிகர் அஜித்திடம் கால்சீட் கேட்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க முடியாது என தவிர்த்த காரணத்தினால் தான் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என சங்கர் முடிவு செய்து உள்ளார் என்ற தகவல் அப்பொழுது வெளியானது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் பேசிய பொழுது ஜீன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக நடித்த பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் தான் ஒப்பந்தமானார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராய் அஜித்தை வேண்டாம் என்றது அவருக்கு பதிலாக அப்பாஸிடம் நடிக்க கேட்டது என்பது எல்லாம் உண்மையை இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பல வருடங்கள் கழித்து சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் அடுத்ததாக தமிழில் சில திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.