Aishwarya Rai : பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றினார் தொடர்ந்து பல விருதுகளை வாங்கிக் கொண்டு இருந்த இவர் உலக அழகி போட்டியில் போட்டி போட்டு முதலிடத்தை பிடித்து உலக அழகி என்ற பெயரை எடுத்தார்.
அதன் பிறகு இந்தியாவே இவரை திரும்பிப் பார்த்தது ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் வாய்ப்புகள் குவிந்தன முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் பாலிவுட்டில் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி தனது மார்க்கெட்டை உயர்த்தி அங்கேயே செட்டில் ஆனார்.
இருந்தாலும் தமிழில் அவவபொழுது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார் அந்த வகையில் ரஜினியின் எந்திரன், விக்ரமின் ராவணன், பிரசாந்துடன் ஜீன்ஸ் கடைசியாக பொன்னியின் செல்வன் பார்ட் ஒன் பார்ட் 2 படத்தில் நடித்த இப்படி ஓடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
அப்பொழுது உடலுறவு என்றால் எப்படி இருக்க வேண்டும் உங்கள் பார்வையில் உடலுறவு என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு அவர் பதில் அளித்தது உடலுறவு என்பது காதலின் ஒரு கோணம் என்று நான் நம்புகிறேன் இருவருடைய காதலின் பரிமாற்றம் என்று நான் நம்புகிறேன் உடலோடு உடல் சேர்வது உடல் உறவு கிடையாது இரண்டு உயிர்கள் சேர்வது தான் உண்மையான உடலுறவு என கூறுவேன்..
இருவருக்குள்ளும் காதல் இருக்கும் பொழுது அந்த காதல் பெருக்கெடுக்கும் பொழுது ஏற்படக்கூடிய வெளிப்பட்டாக மட்டுமே உடலுறவு இருக்க வேண்டும் தவிர அதை ஒரு பொழுதுபோக்கு அல்லது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாக மட்டுமே பார்ப்பது என்னை பொறுத்தவரை சரியாக இருக்காது என நம்புகிறேன்.
அதனை தொடர்ந்து உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராய் இந்த பொசிஷன் தான் என்றெல்லாம் எதுவும் கிடையாது தன்னுடைய துணையுடன் காதலை கொண்டாடுவது தான் இங்கே இம்பார்ட்டனான விஷயம் மேலும் இந்த பொசிஷன் தான் எனக்கு பிடித்த பொசிஷன் என்று எதையும் கூற முடியாது என கூறியுள்ளார்.