சினிமாவுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது அதுவும் இளம் நடிகைகள் ஏராளம் எடுத்தவுடனேயே தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகின்றனர் இருப்பினும் சினிமா உலகில் உச்சத்தை தொட அனைத்து நடிகைகளும் விரும்புவது வழக்கம் அதற்காக தன்னை இந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பது மற்றும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள..
தன்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் தாராளமாக காட்டி அசத்துவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன். பட வாய்ப்பை இல்லாததால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளவும் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வண்ணமே இருக்கிறார்.
ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அசத்தியிருப்பார் ஆரம்பத்தில் ஹீரோயின் ரோல் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரீ – என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே ஹீரோயின்னாக இவரது நடிப்பு,நடனம், காமெடி என அனைத்தும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இழுத்து அதன்பின் ஐஸ்வர்யா மேனனை ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.
மேலும் அவருக்கு படவாய்ப்புகளும் ஹீரோயின் னாக நடிக்க கிடைத்தது அந்த வகையில் நான் சிரித்தால் படத்திலும் நடித்தார். அதன்பின் பெருமளவு 2022 – ல் சவாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது புகைப் படங்களை வெளியிடுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார் இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பாக்ஸிங் கிளவுசை போட்டுக்கொண்டு விதவிதமாய் இவர் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.
