புடவையில் சுற்றி சுற்றி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.! வைரல் புகைப்படம்..

சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நடிகைகள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதன் மூலம் நடிகைகளுக்கு அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதன் மூலம் பணம் சம்பாதித்து வரும் பல நடிகைகள் உள்ளார்கள்.

மேலும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத  காரணத்தினால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

aishwariya menon 1

பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வீரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இதனை அடுத்து சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் பார்ட் 2வில் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக கதாநாயகி கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி அவங்க பிரபலமான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டினார்.

aishwariya menon 2

இவ்வாறு தொடர்ந்து சில திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் இவர் தெலுங்கிலும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் கேரி இயக்கம் ஸ்பை என்கின்ற படத்தில் நிகில் சித்தாரத்துக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

aishwariya menon 3

அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் உகாதி பண்டிகைக்காக சேலையில் படும் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் எனவே இவருடைய புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

aishwariya menon

Leave a Comment

Exit mobile version