அதாவது உங்களுக்கு தெரியாம தான் தொப்புள் தெரியுது அப்படி தானே ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் 2013-ம் ஆண்டு ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற திரைப்படத்தில் ‘கோமளவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவி, இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த படம் தமிழ் படம் 2, இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்து சமீபத்தில் வெளியாகிய ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார், இவருக்கு இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது, இந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்பு வேட்டையில் இறங்கி உள்ளார்.

பல நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது தொப்புள் தெரியும்படியான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ishwarya-menon
ishwarya-menon

Leave a Comment