தென்றல் சீரியலில் நடிக்கும்போது ஐஸ்வர்யா மேனன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவதற்கு முன் இப்படித்தான் இருந்தார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பல நடிகைகள் இன்று சினிமாவில் கால் தடம் பதித்து ஏதோ ஒரு காட்சியில் நடித்து தான் வருகிறார்கள். அதிலும் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும்போது ஆள் அடையாளமே தெரியாமல் இருந்த அவர்கள் தற்போது சினிமாவில் அப்படியே மாறி ரசிகர்களை கவரும்படி அமைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் இப்பொழுது இருக்கும் நடிகைகள் சீரியல்களில் நடித்தவர்கள் என்று பல வருடங்களுக்கு பிறகுதான் தெரிய வருகிறது அந்த வகையில் விஜய் சேதுபதி சமுத்திரகனி ஆகியோர் களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம் இவர்கள் அனைவரும் சீரியலில் நடித்து பின்பு சினிமாவில் நடிக்க வந்தவர்கள்தான்.

அந்த லிஸ்டில் தற்பொழுது இளசுகளின் கிரஷ்ஷாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஒருவர் இவர் சீரியலில் நடித்து உள்ளார் என்றால் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மேனன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியுள்ளார் என பெரும் வாதமே நடைபெற்று வந்தது.

அந்த வாதத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ஐஸ்வரியா மேனன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த தென்றல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

iswaryamenon-in-thendran-serial
iswaryamenon-in-thendran-serial

Leave a Comment