டைட்டான ஜிம் ஒர்க்கவுட் டிரஸ்ஸில் தனது வளைவு நெளிவை தூக்கி காட்டும் ஐஸ்வர்யா மேனன்.! வீடியோவை பார்த்து இது போதும் என புலம்பும் ரசிகர்கள்.

சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகைகள் பின் பட வாய்ப்பை இழந்து இருப்பதால் அதை மீட்டெடுக்க தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி வெளியீடும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளிவிட்டால் பின்  ஆடை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க தொடங்கி விடுகின்றனர்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகைகள் பலரும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

சினிமாவில் நடிகைக்கு தோழியாக ஏதோ ஒரு மூலையில் நடித்துவந்த ஐஸ்வர்யா மேனன் பின்னாட்களில் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வளர தொடங்கி உள்ளார்.

மேலும் பட வாய்ப்பை கைப்பற்ற தற்போது வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்க புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் டைடான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்த வீடியோ தற்போது இளசுகளை திக்குமுக்காட செய்து உள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment