உங்களுக்கு தெரியாம தான் இந்த போட்டோவா zoom பண்ணி எடுத்துட்டாங்க அப்படிதானா மேடம்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தற்போது நடிக்கும் இளம் நடிகைகள் பலரும் வேறு மொழிகளில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி வந்தவர்தான் ஐஸ்வர்யா தத்தா இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் முதல் படத்தில் கல்லூரி மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். மேலும் அறிமுகமான அதே ஆண்டில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி நடித்தார்.

அந்த வகையில் அவர் பாயும்புலி,ஆச்சாரம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்தார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் பல படங்களில் நடித்துயுள்ளார்.அந்த வகையில் அவர் ஆறாது சினம், மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன, சத்ரயன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அத்தகைய படங்களை தொடர்ந்து சொல்லும் அளவிற்கு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபல படுத்தி கொள்ளலாம் என கணக்கு போட்டு இருந்தது இருபினும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இந்த வீட்டில் அவர் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததன் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெறுப்பு கூறிய நபராகக் காணப்பட்டார் இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அவருக்கு படவாய்ப்புகள் சொல்லுமளவிற்கு கிடைக்காமல் இருந்து வந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது கவர்ச்சியை தூக்கி காண்பித்து ரசிகர்களை திணறடித்தது வந்தது போல சினிமா பிரபலங்களையும் தட்டிதுக்கினார் தூக்கினார்.

இதன் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அந்த வகையில் இவர் தற்பொழுது மிளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை நாகேந்திரன் அவர்கள் இயக்குகிறார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருந்தாலும் அவ்வபொழுது தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்பொழுது அவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டும் படியான உடை அணிந்து கொண்டு ரசிகர்களை தட்டி தூக்கி உள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aishwarya dutta
aishwarya dutta

 

Leave a Comment