வெள்ளை கலர் புடவையில் தன் அழகான மேனியை வளைத்து நெளித்து காட்டும் ஐஸ்வர்யா தத்தா.! ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.

0
aishwarya-dutta
aishwarya-dutta

மாடலிங் துறையில் இருக்கின்ற பெரும்பாலான பிரபலங்கள் தான் சினிமா உலகை ஆட்சி செய்கின்றனர். அவர்களின் வரவேற்பு தமிழ் சினிமாவிலும் தற்போது அதிகரித்துள்ளது. சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவுடன் பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் ஒன்னும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் சேலையை இழுத்து போர்த்தி கொண்டு ஆரம்பத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் போகப்போக இவர்கள் பண்ணும் லூட்டி எல்லை மீறி போகிறது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை என்றால் அவர்கள் தனது பிரதான தொழிலான மாடலிங் துறையில் எப்படி ஆடையின் அளவை புகைப்படங்களை இங்கேயும் வெளியிடுவது வழக்கம்.

ஆம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை அதிக அளவில் குறைத்து தனது வளைவு நெளிவான அழகை காட்டு வழக்கமாக வைத்துள்ளனர். நடிகைகள் அந்த வகையில் மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். அதன்பின் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஷாலின் பாயும்புலி சத்ரியன் போன்ற தொடர்ந்து நடித்து வந்த இவர் பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டு அசத்தினார். அதன் பின் வெளியே வந்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மாடல் அழகி அல்லவா இவர் சும்மாவே.

அவ்வபோது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் தற்போது கூட ஐஸ்வர்யா தத்தா புடவையை வித்தியாசமாக அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.

aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta