சிவப்பு நிற பாவாடை தாவணியில் டீனேஜ் பெண்ணாக கலக்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் தமிழில் முதன் முதலாக தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பாயும்புலி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

பெரிதாக இவர் எந்த ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வில்லை இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர் அந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் இவரும் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.

அதேபோல் ஐஸ்வர்யா தத்தா படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் அழகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிலிர் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்தப் திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

aishwarya dutta
aishwarya dutta

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் பிக்பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில்  கலந்துகொண்ட்டுள்ளார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

aishwarya dutta
aishwarya dutta

அந்த வகையில் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் அந்த வகையில் தற்போது இவர் தாவணி புடவையில் டீனேஜ் போல் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

aishwarya dutta
aishwarya dutta

Leave a Comment