உப்பு போட்டு தான சோறு திங்குற என நாக்கை பிடுங்கும் படி ஐஸ்வர்யா ராஜேஷை திட்டிய தீர்த்த பிரபல நடிகை..!

actress aishwariya rajesh latest news: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவ்வாறு பிரபலமானதன் மூலமாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்.

பொதுவாக நமது நடிகை விஜய் சேதுபதியின் பெரும்பாலான திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கண்டமேனிக்கு பேசியது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகில் பிரபலமாக இருப்பதற்கு காக்கா முட்டை திரைப்படம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ஏனெனில் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் இது தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நமது நடிகை விஜய் சேதுபதியின் க/பே ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பிரபல பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் கண்டமேனிக்கு பேசியுள்ளார்.  அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் முகமது மீரானின் முகத்தோற்றம் போல இருப்பதன் மூலமாக தான் இவர் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்.

என்று கூறியது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷை திருடி என்றும் நீ சோத்துல உப்பு போட்டுத்தான் திங்குறிய என்றும் மிக கேவலமாக பேசி உள்ளார்.  மீரா மிதுன் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே பல பிரபலங்களை வம்புக்கு இழுத்து வரும் மீரா மிதுன் பேச்சை அடக்க யாருமே இல்லையா என ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

aishwariya-rajesh
aishwariya-rajeshaish

Leave a Comment