இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய சரித்திரம் என்றால் ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற நாள்தான். இதனை தொடர்ந்து நமது நடிகை தமிழ் அதுமட்டுமில்லாமல் மலையாளம் பெங்காலி ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஐஸ்வர்யாராய் பிறந்தது எனவோ கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் உலக அளவில் இவர் கதாநாயகியாக வலம் வந்தார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் உச்சத்தை அடைந்ததன் பிறகாக பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தைக்கு தாயான நமது நடிகை இன்றும் சினிமாவில் மிகப் பிரபலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். நிலையில் சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருடன் மிக மோசமான காட்சிகளில் நடித்தது சமூக வலைதள பக்கத்தில் மிக பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
தொடர்ந்து தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை ஐஸ்வர்யாராய். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில் சரத்குமாரின் குடும்பத்தினரும் ஐஸ்வர்யாராய் குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அப்போது ஐஸ்வர்யாராய் மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளன இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் பொண்ணு நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்
இதோ சரத்குமார் குடும்பத்துடன் ஐஸ்வர்யாராயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
