தேடினாலும் கிடைக்குமா இதுபோன்று ஸ்ட்ரெக்சர்..! எடுப்பனா இடுப்பை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வரியா மேனன்..!

0
ishwariya-menon
ishwariya-menon

actress aishwariya menon latest image: தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக வலம் வரும் பல நடிகைகளும் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் திரை உலகில் நடித்தவர்கள் தான்.  அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா சமந்தா போன்ற பல்வேறு நடிகைகளும் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.

அந்த வகையில் தற்போது இளசுகளின் கிரஷ்ஷாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.  இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தன்னுடைய பட்டயப் படிப்பை எஸ்ஆர்எம் கல்லூரியில் முடித்துள்ளார்.இவர் தமிழில் முதன்முதலாக ஆப்பிள் பெண்ணே என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான திரைப்படம் இதுவாக இருந்தாலும் இதற்கு முன்பாகவே சித்தார்த் நடிப்பில் உருவான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்திலும் கூட நடிகை லட்சுமி மேனன் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் கூட இவர் நடித்துள்ளார்.

ishwariya menon-2
ishwariya menon-2

என்னதான் இவர் பல வகையான ஆங்கிளில் தன்னுடைய முகத்தை திரை உலகில் காட்டியிருந்தாலும் இவர் பிரபலம் ஆனது எனவவோ சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படம் இவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்படியாவது முன்னணி நடிகர்களின் திரை பட வாய்ப்பை பறித்து விட வேண்டும் என அயராது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியேற்றி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் உடல் எடையை குறைத்துவிட்டு தனது எடுப்பான இடுப்பை காட்டி உள்ளார்.

ishwariya menon-1
ishwariya menon-1