கவர்ச்சியில் யாஷிகாவையே சைடு போடும் நடிகை ஐஸ்வர்யா தத்தா..! இணையத்தில் வெளியான கிளுகிளுப்பான புகைப்படங்கள்..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு போட்டியாளர்களும் இன்று பிரபலமான நடிகைகளாக மாறிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் இல் இரண்டாம் பாகத்தில் கலந்துகொண்டு ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  இருக்கும் பொழுது இவர் பெயரில் ஒரு ஓரினச்சேர்க்கை வீடியோ வெளிவந்து சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அடிக்கடி யாஷிகா உடன் ஊர் சுற்றி வரும் நமது நடிகை அடிக்கடி பார்ட்டிக்கு செல்வது ஆண் நபர்களுடன் கூத்தடிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அடிக்கடி யாஷிகாவுடன் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவார் இதனை தொடர்ந்து நமது நடிகையும் தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கண் சிமிட்டாமல் கண்ங்களை சிவக்க வைத்துள்ளார்..

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

aishwariya-1
aishwariya-1
aishwariya-2
aishwariya-2