ஒரேடியாக 13 கிலோ உடல் எடையை குறைத்து படும் குட்டையான உடையில் வசிகரிக்கும் நடிகை ஐஸ்வரியா தத்தா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

actress aishwariya dutta latest photo shoot: தமிழ் திரையுலகில் அவ்வப்பொழுது சினிமாவில் நடித்து வந்தாலும் தனக்கான நிரந்தர இடத்தை எடுக்க முடியாமல்  இருந்து வரும் நடிகர் நடிகர்களுக்கு எப்பொழுதாவது திடீரென அதிர்ஷ்டம் அடிப்பது வழக்கம்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் நடித்து வந்த நடிகர் நடிகர்களுக்கு பலருக்கு சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் தற்போது ஹீரோ ஹீரோயினாக வருவதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்பையும் பலகை பற்றி பிடிக்க முடியாத இடத்திற்கு முன்னேறி வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானாலும் அதன்பின் பிக் பாஸுக்கு பிறகு இவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

தற்பொழுது இவரது கையில் 7 திரைப்படங்கள் உள்ளன இதற்காக அவர் உடல் எடையை குறைத்தும் இருக்கிறார் கடுமையாக உடற்பயிற்சி செய்து 13 கிலோ உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

இதோ அந்த புகைப்படம்..!

Leave a Comment