வளைவு நெளிவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடிச்சிக்க ஆளே இல்லப்பா.!.! லைக்குகளை அள்ளிய வைரல் புகைப்படம்

0

சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆரம்பத்திலேயே ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்த வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகள் சிறந்த திரைப்படங்களை கொடுத்து தன்னை மக்கள் மத்தியில் தக்க வைத்தபின் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் ரசிகர்களை பெருக்கி கொள்வது வழக்கம்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது ரகம் ஆரம்பத்தில் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் இவர் அட்டகத்தி, திருடன் போலீஸ், காக்காமுட்டை, தர்மதுரை, செக்க சிவந்த வானம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை சினிமா உலகில் நிலைநிறுத்திக் கொண்டார்.

தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார்கள் இல்லையோ அது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

ஆடையின் அளவை குறைத்துகொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார் அத்தகைய புகைப்படங்களுக்கும் நல்ல லைக்குகள்  பெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் டைட்டான் ட்ரெஸ்ஸில் உடம்பு அழகை வளைத்து காட்டும் கியூட் புகைப்படம் இதோ.