வெள்ளை உடையில் இளசுகளின் மனதை குளிர வைத்த மாவீரன் பட நடிகை.!

Aditi Shankar: பொதுவாக ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் தங்களது க்யூட்டான, ஹார்ட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தற்பொழுது நடிகை அதிதி சங்கரின் செம க்யூட்டான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இவருடைய முதல் திரைப்படம் நல்ல ரீச்சினை பெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இப்படி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

aditi shankar
aditi shankar

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோசர்களை வைத்திருக்கும் அதிதி சங்கர் தொடர்ந்து தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது வெள்ளை நிறை உடையில் மிகவும் க்யூட்டாக எடுத்துக்கொண்ட இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ளை புறா போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

aditi shankar
aditi shankar

இவ்வாறு இந்த புகைப்படம் லைக்குகளையும், கமெண்ட்களையும் குதித்து வருகிறது. சங்கரின் மகள் என்பதால் சினிமாவிற்கு அறிமுகமானவுடன் முன்னணி நடிகர்களின் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

aditi shankar
aditi shankar
aditi shankar
aditi shankar

Leave a Comment