காதலர் தினத்தில் சித்தார்த்துக்கு ஷாக் கொடுத்த அதிதி ராவ்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
aditi-rao-1
aditi-rao-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அதிதி ராவ் காதலர் தினத்தை முன்னிட்டு தற்பொழுது பிரபல நடிகர் ஒருவருக்கு ரோஸ் கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்தி நடிப்பில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் தான் அதிதி.

இந்த படத்தினை அடுத்து செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவர் நடிகர் சித்தார்த்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. எனவே காதலர் தினத்தை முன்னிட்டு அதிதி ராவ் வேறு ஒரு பிரபல நடிகருக்கு ரோஸ் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிதி நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இவ்வாறு இவர் எந்த அளவிற்கு சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறாரோ அதேபோல் சித்தார்த்தம் ஒரு பிரபல நடிகர் தான் இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில் ஜங் ஜக் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

aditi rao sitharth
aditi rao sitharth

அந்த வகையில் தற்பொழுது இவர் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் தகவல்கள் பைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சித்தார்த் பிரின்ஸ் ஆஃப் ஹார்ட்டுக்கு ஹாப்பி பர்த்டே என கடந்த ஆண்டு அதிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

aditi rao 1
aditi rao 1

இப்படிப்பட்ட நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களுடைய காதலர்களுக்கு ரோஸ் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில் அதிதி ராவ் சித்தார்த்துக்கு ரோஸ் கொடுப்பார் என பார்த்தால் பாலிவுட் படம் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஸ் கொடுத்து காதலர் தின வாழ்த்து வெளிப்படுத்தி அவருடன் நடிகை அதிதி ராவ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Aditi Rao
Aditi Rao