தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
ஏனென்றால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று அனைவரும் எந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட்டிங் அதிகமாக இருக்கிறதோ அவர்களை தேர்ந்தெடுத்து தங்களின் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.
அப்படி நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டால் அவர்களை விடாமல் அவர்களின் வீட்டிற்கு படையெடுத்து செல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே நடிகைகளும் அவர்களால் முடிந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களது முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவர் 2017ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து காதல் நாயகன், நாகேஷ்,சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்த், அடுத்த சாட்டை உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் 10 வயது பெண் குழந்தை அணியும் குட்டையான உடையை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
