சர்ஜரி செய்ததால் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அதுல்யா ரவி.! வைரல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

நடிகை அதுல்யா ரவி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் இருக்கும் நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து ஏராளமான சர்ச்சைக்குரிய கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி.

பட வாய்ப்பு இல்லாததால் தற்போது சோசியல் மீடியாவில் தனது ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை என்றாலும் அதுல்யா ரவியின் கேரக்டர் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த அதுல்யா ரவிக்கு சாட்டை, கேப்மாரி போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இந்த திரைப்படங்களும் நல்ல வெற்றியைக் கண்டது.

அந்த வகையில் ஜெயின் 25வது படமான கேப்மாரி படத்தில் படுக்கையறை காட்சிகளில் கூட நடித்து தெறிக்க விட்டார். இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கை மாற்றி உள்ளார். ஹோம்லி லுக்கில் தொடர்ந்து நடித்த வந்த அதுல்யா ரவிக்கு தற்போது பட வாய்ப்புகள் நினைத்த அளவிற்கு கிடைக்கவில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக தனது லுக்கை மாற்றியுள்ளார்.

adhulya ravi

மேலும் மீட்டர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் நிலையில் தற்பொழுது க்ரிஷ் கல்யாண் உடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

adhulya ravi

குண்டாக அழகாக இருந்த அதுல்யா ரவி தன்னுடைய உடலை ஸ்லிம்மாக மாற்றி புதிய லுக்கில் இருந்து வருகிறார் அப்படி தற்பொழுது பச்சை நிற லேஹாங்காவில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சர்ஜரி செய்ததால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

adhulya ravi

Leave a Comment

Exit mobile version