பாவம் பார்த்தா ஓவர் பில்டப் பண்றாங்களே..! பிரபல நடிகையிடம் தெரியாமல் மாட்டிக்கொண்டு தடுமாறும் தயாரிப்பாளர்..!

actress adhulya ravi latest news: தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக தோன்றிய நடிகைகள் பலரும் தன்னுடைய அழகை காட்டி பல்லாயிர ரசிகர்களை மயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதுல்யாவும் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

தமிழ் சினிமாவில் குறும்படம் மூலமாக பிரபலமாகி சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக பல குறும் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி முன்னணி நடிகைகள் அளவிற்கு பில்டப்பும் பந்தாவும் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் என் பெயர் ஆனந்தன் என்ற திரைப்படத்தில் நடிகை அதுல்யா ரவி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் அல்லது செய்தி என எதையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிடாமல் மௌனம் கத்து வருகிறாராம்.

இவ்வாறு நடிகை அதுல்யா செய்வதை பார்த்த ரசிகர்கள் இது என்ன புதிதாக இருக்கிறது இவருக்கு முன்னணி நடிகையாக வேண்டும் என்ற கர்வம் எழுந்து விட்டது என பலரும் கூறி வருகிறார்கள்

இது ஒரு பக்கமிருக்க பல ரசிகர்கள் இது நம்ம வீட்டு செல்ல குட்டி இப்படியெல்லாம் செய்யாதே என பலரும் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

adhulya ravi

Leave a Comment

Exit mobile version