2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இது நம்ம ஆளு இத்திரை படத்தில் ஹீரோவாக சிம்பு அவர்கள் நடித்திருந்தார் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து இருந்தார்.இப்படம் திரையரங்குகள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகையான ஆடா ஷர்மா அவர்கள் இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் பிரபு மற்றும் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் இருப்பினும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்பு இல்லாததால் அவர்கள் சற்று கவலையில் உள்ளார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான ஆடா சர்மா அவர் அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஆடா சர்மா தனது ரசிகர்களுக்காக வெள்ளை நிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.
#adahsharma #actress pic.twitter.com/9S9hsQxojd
— Tamil360Newz (@tamil360newz) April 22, 2020