வெறும் துண்டுடன் மெத்தை மீது காலை விரித்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.! புகைப்படம் உள்ளே.

அனைத்து மொழி சினிமாக்களும் தனது கவர்ச்சியை காட்டி பிஸியாக வலம் ஒருவரான ஆடா சர்மா. இவர் 1970 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் தனது கவனத்தை திசை திருப்பி நடித்து வருகிறார் . அத்தகைய சினிமாக்களிலும் தனது கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதை தொடர்ந்து அவர் தமிழில் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் இதனை தொடர்ந்து அவர் பிரபு, தேவா பிரபு ஆகியோர் நடித்த சார்லி சாப்ளின்  ஒரு பாடலுக்கு நடனமாடினார் இதனை தொடர்ந்து அவருக்கு சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனையடுத்து அவர் பிற மொழியான தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிசினிமாவிற்கு மீண்டும் படைஎடுத்துள்ளர் இருப்பினும் தமிழில் சரியான வாய்ப்புக் கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் கூறி உள்ளார்.

தற்போது ஆட சர்மா அவர்கள் சார்லி சாப்ளின் அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் ஆடா ஷர்மா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது இதனையடுத்து அவர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

தனது சந்தோஷத்தை வெளிபடுத்த சமூக வலைத்தளத்தில்தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் அவர்கள் மேலும்  கவர்ச்சியின் உச்ச நிலைக்குச் சென்று  சில படங்களை எடுத்துள்ளார் உள்ளார் அந்த வகையில்  அவர் துண்டைக் கட்டிக் கொண்டிருக்கும் சில புகைப்படத்தை வெளியிட்டார்.அத்தகைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

adah sharma
adah sharma
adah sharma
adah sharma

Leave a Comment