சேலையில் இழுத்து போர்த்திக்கொண்டு வந்த அபிதாவா இது.! மாடர்ன் உடையில் இளசுகளை மயக்கும் கவர்ச்சி புகைப்படம் இதோ.

0

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சேது. இந்த படத்தில் நடித்த அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறினார் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு அபாரமாக இருந்தது அது போல அபிதகுஜலாம்பாள் என்ற பெயரில் அபிதாவின் நடிப்பும் பட்டையை கிளப்பியது.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மலையாள பக்கம் சென்று அந்த மாதிரியான படங்களில் நடிக்க தொடங்கியதால் சினிமா உலகில் இவரது பட வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது.

மலையாளத்தில் தேவதாசி என்ற அந்த மாதிரி திரைப்படத்தில் நடித்து இருந்தனர் இந்த படத்தை டப் செய்து தமிழில் வெளியானதால் இவரது பேரும் புகழும் மண்ணோடு மண்ணாக மறையத் தொடங்கியது.

சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு பக்கம் திரும்பினார் சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ராமராஜன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருந்தார் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதன்பிறகு எந்த ஒரு இயக்குனரும் இவர்கள் பட வாய்ப்பை கொடுக்காததால் மீண்டும் தனது பழைய மலையாள படுத்திருக்க சென்று அங்கும் இளசுகள் ஏரியாவை வளைத்து போட்டதால் அங்கிருந்து வெளியே வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் கமிட் ஆனாலும் சம்பளம் குறைவாக இருந்ததால் சூட்டிங் வீடியோ சரியாக செல்லாமல் இருந்தார். ஒரு கட்டத்தில் சீரியல் பக்கம் அடி எடுத்து வைத்து மக்கள் இடையே நல்ல பெயரை சம்பரித்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் மாடர்ன் உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது தமிழ்இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையில் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்த அபிதாவா இது என கூறிய ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்