ரசிகர்களை புலம்ப வைத்த அபிராமி வெங்கடாசலம்.! டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலையா.. வைரலாகும் புகைப்படம்

மாடல் அழகியாக இருந்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.. முதலில் வெப் சீரியஸ்களில் நடித்து அதன் பிறகு வெள்ளி திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பேரையும், புகழையும் பெற்றார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளினார். அதேசமயம் சின்னத்திரைகளும் அவ்வபோது தலை காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரபான பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இதை தெரிந்து கொண்ட நடிகை அபிராமி படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்தாலும் அவ்வபொழுது தனது சமூக வலைதள பக்கங்களில் க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத் தான் வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகை அபிராமி நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ பெரிய அளவில் வைரலானது. அதனை தொடர்ந்து நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தற்போது உடம்பில் பல்வேறு இடங்களில் டாட்டூ போட்டு உள்ளார் அதை ஒவ்வொன்றையும் அது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு காட்டுகிறார்.

வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எந்தெந்த இடத்தில் டேட்டோ போடணும்னு தெரியாதா எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நடிகை அபிராமி தனது உடலில் போட்டுக் கொண்ட டாட்டூவை நீங்களே பாருங்கள்.

abirami
abirami

Leave a Comment

Exit mobile version