சுடிதாரில் தனது முன்னழகை அப்படியே காட்டிய அபிராமி.! வைரலாகும் புகைப்படம்.

0

சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்து வருவது வழக்கம் அத்தகைய நடிகர் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் இல்லை என்றால் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போவதும் உண்டு ஆனால் தற்போது இருக்கும் பிரபலங்கள் பட வாய்ப்பு இல்லை என்றால் காணாமல் போய்விடும் என்ற பயம் துளிகூட இல்லாமல் இருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம்.

அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலங்கள் மத்தியில் தானும் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் அதை சமீபகாலமாக பல பிரபலங்கள் இதை செய்து வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை அபிராமி. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக காணப்பட்ட அபிராமி போகப்போக தனது இளம் ரசிகர்களுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது சுடிதாரில் தனது முன்னழகு தெரியும்படியான சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். இதோ  அந்த புகைப்படம்.