கமல் படத்தில் நடித்த அபிராமியா இது.! 38 வயசுல முழுசா வேற மாதிரி இருக்காங்க.! வைரலாகும் புகைப்படம்.

Actress abirami new look photos: நடிகை அபிராமி கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் நடிகையாகவும்,  தொலைகாட்சிகளில் ஆங்கராகவும் பணியாற்றி வந்தார். 2001ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதற்கு அடுத்ததாக மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த் , விருமாண்டி, 36 வயதினிலே  போன்ற இன்னும் சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் திரை உலகில் கடகடவென உயர்ந்தார். அதுமட்டும் இன்றி  தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த பூஜா குமார் அவர்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது அபிராமி அவர்கள் தான். இவர் திரையுலகில்  ஒரு கலக்கு கலக்கி உள்ளார். அதுமட்டுமின்றி அவர் நடித்த லாஸ்ட் திரைப்படம் விருமாண்டி ஆகும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டுலாயிவிட்டார்.

தற்பொழுது இவருக்கு 38 வயது ஆகிறது.  இருந்தாலும் இவர் பார்ப்பதற்கு இளமையாக தான் தெரிகிறார். தற்பொழுது சமூக வலைதளத்தில் தனது  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது அந்த புகைப்படம்.

abirami-tamil360newz
abirami-tamil360newz
abirami-tamil360newz
abirami-tamil360newz

Leave a Comment