பட வாய்ப்புக்காக இப்படியா.? நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

விஜய் டிவி தொலைகாட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது சீசன் சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இந்த அனைத்து சீசன் களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்ட பலர் பிரபலம் அடைந்து தற்போது சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அபிராமி வெங்கடாசலம். இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். மேலும் மாடலிங் துறையில் சில பட்டங்களையும் வாங்கியவர் ஆவார். இவர் மாடலிங் துறையில் இருந்தவரை பலருக்கும் அறிமுகம் இல்லாமல் இருந்தார்.

பின்பு பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கான ரசிகர்களையும் சேர்த்தார். அந்த பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக கலந்து கொண்ட முகினுடன் அபிராமிக்கு ஒரு தலை காதல் ஏற்பட்டது. பின்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களிலேயே அபிராமி வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் தலை காட்டி வருகிறார். வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதில் தற்போது இரு துருவம் என்ற வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் கீதா என்ற பெயரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை போன்றவற்றில் கலக்கி வரும் அபிராமி சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

தனது ரசிகர்களை கவறும்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.  அப்படி தற்போதும் குட்டியோண்டு பனியனை போட்டுக்கொண்டு தனது தொடை அழகை காண்பித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

abirami-

Leave a Comment

Exit mobile version