பீச்சில் ஆனந்த குளியல் போட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.. ரசிகர்களை புலம்ப வைத்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம் முதலில் இவர் வெப் சீரீஸ், ஷார்ட் பிலிம் போன்றவற்றில் தனது திறமையை வெளிக்காட்டி படிப்படியாக சின்னத்திரை பக்கம் தலை காட்டினார். அங்கு முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 1 – ல் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார்.

அதன் பிறகு சன் டிவி, ஸ்டார் விஜய், கலர் தமிழ் என பல்வேறு பெரிய தொலைக்காட்சிகளில் தொடர்ந்து போட்டியாளராகவும், விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் படிப்படியாக முன்னேறிய இவர் ஒரு வழியாக 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான “நோட்டா” என்னும் திரைப்படத்தில் சித்ரா வினோதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார்.

இப்படி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து வந்த இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனால் இந்திய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்தது.

அதன் பிறகு நடிகை அபிராமி வெங்கடாசத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது 2023 – ல் மட்டுமே இரண்டு, மூன்று திரைப்படங்கள் இருக்கிறது இப்படி திரை உலகில் ஜொலிக்கும் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வபோது கிளாமராக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்..

அதுபோல தற்பொழுது சூட்டை தணிக்க இவர் பீச்சில் செம்ம குத்தாட்டம் போட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களை லைக்குகளை அள்ளி வீசி கமெண்ட் அடித்து வருகின்றார். இதோ நடிகை அபிராமி வெங்கடாஜலத்தின் அந்த அழகிய புகைப்படம்.

abirami
abirami

Leave a Comment