நைட்டியில் செம்ம கும்முனு இருக்கும் அபிராமி.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

abirami

திரை உலகில் சுமாரான வெற்றியை  கொடுத்து ஓடிக் கொண்டிருந்த நடிகைகள் பலரும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்தாலும் எப்போதாவது அதிர்ஷ்டம் கதவை தட்டும் என்பது போல..  பல வருடங்கள் கழித்து நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ரீஎண்ட்ரி  சரியான முறையில் பயன்படுத்தி அசத்துவார்கள் அந்த வகையில் தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகை அபிராமி  ஆரம்பத்தில்  மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், போன்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான தான்.

அதை தொடர்ந்து கமலுடன் இணைந்து விருமாண்டி என்ற திரைப்படத்தில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது இப்படி தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென திருமண வாழ்கையில் ஈடுபட்டதால் சில வருடங்கள் சினிமாவில் என்ட்ரி ஆக முடியாமல் போனது.

பல வருடங்கள் கழித்து தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார் இவர் அந்த வகையில் சார்லி சாப்ளின் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது மேலும் இயக்குனர் கண்களிலும் பட தொடங்கினார். அதன் விளைவாகவே தற்போது பல்வேறு முக்கிய படங்களை தன் வசப்படுத்தி ஜொலிக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம்  போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுகிறார் அந்த வகையில் தற்போது நைட்டியை போட்டுக் கொண்டு தனது வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அபிராமி.

இதோ அவர் பண்ணும் லூட்டியை நீங்களே பாருங்கள்.

abirami
abirami