உருண்டை ட்ரம் போல் குண்டாக மாறிய சூரரை போற்று அபர்ணா.! அதுக்குன்னு இவ்வளவு குண்டாகவா?

0
aparna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அபர்ணா முரளி. இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். இவர் இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணிப் பாடகியும் ஆவார்.

பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிபுடி போன்ற பாரம்பரிய நடனங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தமிழில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் சூரரைப்போற்று.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது .அது மட்டுமல்லாமல் இப்படி தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு படத்தை அமேசான் OTT தளத்தில் பார்க்க வைத்து விட்டார்களே என்று வருத்தப்பட்டு வந்தார்கள்.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அபர்ணா முரளிக்கு ஆஸ்கார் விருது வரை தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் அபர்ணா முரளி மிகவும் அழகாகவும் கச்சிதமான உடல் எடையும் பெற்றிருந்தார்.எனவே ரசிகர்கள் இவரை பற்றி தான் பெரிய அளவில் பேசி வந்தார்கள். இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விருது விழா ஒன்றிற்கு வந்திருந்த அபர்ணா முரளி  அளவுக்கதிகமாக உடல் எடையை பெற்று தலை முதல் கால் வரை அனைத்தும் குண்டாக இருந்ததால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளார்கள்.

aparna-balamurali-1
aparna-balamurali-1

அந்தவகையில் அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதனை பார்த்து ரசிகர்கள் அபர்ணா முரளியை கிண்டல் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

aparna-balamurali
aparna-balamurali