டாடா படத்திற்குப் பிறகு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரசிகர்களைக் கவரும் நடிகை அபர்ணா தாஸ்.! வைரல் புகைப்படம்..

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு சில சீரியல்களில் நடித்து தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் கவின். இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்று வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக டாடா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக டாடா திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை அபராதாஸ். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில் இந்த படம் வெளியாகிய நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றியை கண்ட நிலையில் அபர்ணா தாஸ் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

நடிகை அபர்ணாதாஸ் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார் இதற்கு முன்பு மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் என்னதான் இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை.

abarna das 1
abarna das 1

ஆனால் டாடா திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கென ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற டிரான்ஸ்பரென்ட் சேலையில் தேவதை போல் அழகாக மின்னும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

abarna das
abarna das

பொதுவாக தற்போது எல்லாம் பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தால் கூட அதன் பிறகு கிளாமர் புகைப்படங்களை வெளியிட தொடங்கி விடுவார்கள் ஆனால் அபர்ணாதாஸ் ஓரளவிற்கு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Comment