நடிகை ஆத்மிக தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியாகிய மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மத்தியிலும் இடம்படித்தார், பல ரசிகர்கள் இவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.
அதேபோல் மீசைய முறுக்கு திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது, இந்த நிலையில் ஆத்மிகா இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
அதனால் பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை பெறுவார்கள் அந்தவகையில் தற்போது ஐவரும் இறங்கியுள்ளார், அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் லைட்டாக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் ஆத்மிகா.
ஆனால் தற்பொழுது தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார், படவாய்ப்புக்காக இப்படி போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே கடுப்பை ஆக்கியுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நீயுமா இப்படி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#Aathmika pic.twitter.com/TZAQN7cX0x
— tamil360newz (@tamil360newz) June 6, 2020