தொந்தியும் தொப்பையுமாக இருந்த இந்துஜாவா இது..? தவணையில் வெளிவந்த தரலோக்கலான புகைப்படம் இதோ..!

0
indhuja-2
indhuja-2

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2019ஆம் ஆண்டு பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத் திரைப்படமானது பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் விளையாட்டு வீராங்கனையாக இந்துஜா இன்னும் சிலர் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் மேலும் தமிழ் பேசும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் சமீபத்தில் நடித்த மகாமுனி என்ற திரைப்படமானது இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

ஆனால் நமது நடுகை பார்ப்பதற்கு கொஞ்சம் தொந்தியும் தொப்பையுமாக இருந்ததன் காரணமாக பட வாய்ப்பு கொடுக்க பல இயக்குனர்களும் யோசித்தார்கள் இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு எலும்பும் தோலுமாக காட்சியளித்து வருகிறார்.

ஏற்கனவே இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் ஹன்சிகா மோத்வானி போன்றோர் உடல் எடையை குறைத்து தற்போது வாய்ப்பு இன்றி தடுமாறி வருகிறார்கள் இந்நிலையில் தன்னுடைய பிளஸ் என்னவென்று தெரியாமல் தன்னுடைய உடல் எடையை குறைத்து இந்துஜா சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இவர் எடையை குறைத்த பிறகு ஏஞ்சல் போல இருப்பது தற்போது தான் தெரிகிறது.

indhuja-1
indhuja-1