நீச்சல் உடையில் விக்ரம் பட நடிகை. !! வைரலாகும் புகைப்படம்.

0

actres who is in swimming dress photos viral: நடிகை அனிதா தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்  சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இவர் ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீரியல் தற்போது தமிழில் டப் ஆகி சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை அனிதாவும் தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் இவர் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anitha-1
anitha-1
anitha-2
anitha-2