டைட்டான பனியனில் தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நந்திதா ஸ்வேதா -பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

சினிமா உலகில் ஒரு சில நடிகைகள் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சியை காட்டாமல் இருப்பார்கள் அவர்களில் ஒருவராக தற்பொழுது உள்ளவர் தான் நடிகை நந்திதா. இவர் தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை நந்திதா ஸ்வேதா முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி போன்ற பல்வேறு படங்களில் ஆரம்பத்தில் நடிப்பில் வெற்றியை சம்பாரித்தார். இருப்பினும் சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் அளவு வெற்றியை ருசிக்க தவறுவதால்  தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில்  இவரது கையில் ஐபிசி 367 என்ற திரைப்படம் மட்டுமே இருக்கிறது அந்த திரைப்படம் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால்  சமீபகாலமாக நடிகை நந்திதா சுவேதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால்..

அவரும் கில்மா நடிகைகள் போல சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அசத்தினார். ஆரம்பத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடினாலும் சமீபகாலமாக ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் தனது அழகான மேனி யை காட்டுவதற்காக அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

இப்போது கூட நடிகை நந்திதா ஸ்வேதா தனது அழகை மொத்தமாக காட்ட வித்தியாசமான பனியனை போட்டுக்கிட்டுஅழகை காட்டி இளசுகளை மயக்கி போட்டுள்ளார் இதோ அந்த அழகிய புகைப் படங்களை நீங்களே பாருங்கள்.

nandhitha-swetha
nandhitha-swetha
nandhitha-swetha
nandhitha-swetha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment