இந்த பாப்பா தான் தனுஷ் திரைப்படத்தில் மேல் ஆடை இல்லாமல் நடித்தது.! யார் இந்த நடிகை என்று தெரிகிறதா.

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அதிலும் ஏராளமான முன்னணி நடிகைகள் தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி பாப்பாவா இருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வேறு யாருமில்லை முன்னணி நடிகையான ஆண்ட்ரியா தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கென்று இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோசர்களை கொண்டுள்ளார். அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் நான் குட்டி பிசாசாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் என்று கூறி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் வாக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

andrea3
andrea3

இந்நிலையில் ஆண்ட்ரியா அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிசாசு 2 என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

andrea3092021tm (1)
andrea3092021tm (1)

Leave a Comment