ஒரு நடிகைக்காக போட்டி போட்ட நடிகர்கள்.? அட இந்த வரிசையில் இவரும் இருக்காரா..?

actres
actres

சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் தங்களை வருத்திக் கொண்டு நடிப்பது ஏராளம் என்று சொல்லலாம் அந்த வகையில் ஒரு நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதற்காக பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வரிசையில் சில பிரபலமான நடிகர்களும் உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தனது முதல் படத்திலேயே வெற்றி கண்ட நடிகை அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார். அவர் நடித்த தொடர் வெற்றியின் காரணமாக தன்னுடைய படத்தில் நடித்து ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு நடிகர் அடம்பிடித்து தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனை அடுத்து இன்னொரு நடிகரும் தன்னுடைய படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மற்றொரு நடிகர் ஆசைப்பட்டார் அது மட்டும் அல்லாமல் அந்த நடிகையை தனது ஆசையை பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய படத்தில் நடிக்க வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் நடிகரின் பிளான் சக்சஸ் ஆனதாக கூறப்படுகிறது. சரி இந்த படம் போனால் என்ன அடுத்த படத்தில் தனது திறமையை காட்டலாம் என நினைத்துக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு ஜாக்பாட் அடித்தது போல ஒரு பிரம்மாண்ட வெற்றி படத்தின் கதை அவருக்கு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக அந்த படத்தின் நடிகர் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாகவும் கூறபடுகிறது. இப்படி தனது திறமையால் பிரபல நடிகர்களுடன் நடித்து யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளாராம் அந்த நடிகை இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.