சூர்யா விஷால் ஆர்யா என பல முன்னணி நடிகர்கள் குருப்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா,விஷால்,ஆர்யா,ஜீவா தற்போது இந்த நான்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்கள்.

பொதுவாக முன்னணி நடிகர்கள் ஒன்றாக இணைவது மிகப்பெரிய ஒரு விஷயம் என்றுதான் கூற வேண்டும். அப்படி இவர்கள் ஒன்றாக இணைந்தாலும் அது அவார்டு பங்க்ஷனாக தான் இருக்கும். இந்நிலையில்  இது கொஞ்சம் டிஃபரண்டாக உள்ளது .

அதாவது சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திரப் பட்டாளங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகர்களான ஆர்யா விஷால் சூர்யா விஷ்ணு விஷால் ஜீவா ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்களும் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டியில் நடிகர் சங்கம் சார்பில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்கள்.

அந்த வகையில் இவ்வாறு பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் அனைவரும் எப்படிப்பட்ட நெருங்கிய நண்பர்களா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment