விஜயுடன் நைட் பார்ட்டியில் கும்மாளம் அடிக்கும் நடிகர்கள்.!இது எப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியுமா.?

0

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து தனது 65வது திரைப்படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியா நாட்டிற்கு சென்று முடித்து விட்டு பின்பு சென்னை திரும்பிவிட்டார்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஜில்லா,கத்தி,புலி,மாஸ்டர்,மெர்சல்,தெறி போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வசூல் ரீதியாகவும் அதிக வசூல் சாதனை செய்தது.

அதிலும் குறிப்பாக ஜில்லா திரைப்படம் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் அளித்தது  இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து மஹத்,மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

vijay78
vijay78

இந்நிலையில் இரவு பார்டியில் தளபதி விஜயுடன் மஹத் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் இருக்கிறார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.