இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் உடன் உலா வரும் நடிகர்,நடிகைகள்.! யார் யார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றியை நோக்கி ஓடும் நடிகர்களில் முக்கியமானவர் ஆக பார்க்கப்படுபவர் தனுஷ் அதற்கு உதாரணம் சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

நடிகர் தனுஷ் சம்பளத்தையும் குறைவாக வாங்கினாலும் சிறப்பான படங்களை வெளியிடுவது மக்கள் மற்றும் திரை உலகில் தனுஷிற்கு நல்ல பெயரைக் கொண்டே இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பான படங்களை கொடுத்து வரும் தனுஷ் தற்போது தமிழில் தாண்டியும் ஹாலிவுட், பாலிவுட் என பறக்கிறார்.

இது இப்படி இருக்க அண்மையில் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மேலும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்தன ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை. தற்பொழுது gray man, D 43 போன்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படமும் OTT தளத்தில் மிக விரைவில் வெளியாக உள்ளது.

சமீபகாலமாக தனுஷ் பற்றிய செய்திகள் தீவிர  உலா வந்து கொண்டிருக்கின்றன அந்தவகையில் தற்போது முன்னணி நடிகர்களான நயன்தாரா மற்றும் பலருடன் இணைந்து இரவு பார்ட்டியில்  நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது பார்ப்பவர்களை ஷாக்கடையை செய்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

dhanush
dhanush