அனுமதி இன்றி ஜெமினி கணேசன் மகளின் உதட்டை ருசித்த நடிகர்..! கதறி அழுத காதாநாயகி..!

காதலன் மன்னன் என திரை உலகில் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது ஜெமினி கணேசன் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பு பலராலும் போற்றப்பட்டது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகருக்கு ரேகா என்ற மகள் உள்ளார் இவர் பிரபல பாலிவுட் நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இவர் பாலிவுட் சினிமாவில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல நமது நடிகை திரையில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது தன்னுடைய திறமையின் மூலமாக படிப்படியாக முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்ற நமது நடிகை பல்வேறு நடிகைகளுக்கும் ஒரு முன்னணியாக இருந்தார்.

இந்நிலையில் நடிகை ரேகா ஒரு முறை பிரபல நடிகர் பிஸ்வஜித் சாட்டர் ஜி என்பவரிடம் இணைந்து அஞ்சனா சஃபர் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்துள்ளார் அந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த காட்சியை படமாக்கும் பொழுது ஹீரோயின் இடம் இது முத்த காட்சி என்பதை அறிவிக்காமல் இயக்குனர் காட்சி எடுக்க சென்று விட்டார் அந்த வகையில் இயக்குனர் ஆக்ஷன் என்று கூறியவுடன் நமது கதாநாயகன் நடிகை ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் இயக்குனர் கட் என்று சொல்லாத காரணத்தினால் இந்த முத்த காட்சி சுமார் ஐந்து நிமிடங்கள் எடுக்கப்பட்டதால் அந்த சமயத்தில் நடிகை ரேகா கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டாராம் ஆனால் அதை எதையும் கண்டுக்காமல் அங்கு உள்ள பட குழுவினர்கள் கைதட்டி விசில் அடித்து அதனை கொண்டாடி வந்தார்கள் என ரேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து நமது கதாநாயகனிடம் கேள்வி எழுப்பிய நிலையில் இயக்குனர் தவறு இது என்னிடம் அவர் கதைக்கு முக்கியம் என்று கூறிய காரணத்தினால் தான் நான் முத்தம் கொடுப்பேன் இல்லையென்றால் நான் கொடுத்திருக்க மாட்டேன் இயக்குனர் மீது பழியை போட்டு விட்டாராம்.

rekha
rekha

Leave a Comment