பெண் வேடமிட்டுள்ள இவர் யார் தெரியுமா.? தெரிஞ்சா அட இவரா என வியப்பீர்கள்..

0

actor who disguise as a lady find out whom photo:நடிகர்கள் பொதுவாக திரைப்படத்தின் கதைக்காக பெண் வேடமிட்டு நடித்து பார்த்திருக்கிறோம் சமீப காலத்திற்கு முன் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த ரெமோ என்ற படம் திரைப்படத்தில் மிகவும் வரவேற்பு அளித்தது.

தற்போது ஒருவர் பெண் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கு என்று எண்ணுவீர்கள் அவர் வேறு யாருமல்ல நடிகரும் இயக்குனருமான சுரேஷ் சக்கரவர்த்தி தான்.

இவர் தற்பொழுது பிக் பாஸ் session 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு பிரபலமாக உள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு கே.கோபாலச்சந்தின் இயக்கிய அழகு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சமையல் கலைஞர் மற்றும் தனக்கு சொந்தமாக யூடியூப் சேனல் நடத்திய அதன் மூலம் பல ரெசிபிக்களை செய்து தனது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

suresh chakrawarthy
suresh chakrawarthy