விவேக் காமெடியை உண்மையாக மாற்றிய மாவட்ட ஆட்சியர்.! வைரலாகும் மீம்ஸ்.

0

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான” பஜ்ஜி ஆயில் பஜாஜ் ஆயிலா மாத்திட்டேன்டா என்று அன்று செய்த விவேக் காமெடியை அப்படியே காப்பி அடித்த மாவட்ட ஆட்சியர் ஒருவர்.

சுற்றுச்சூழலுக்கும்,  உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோடீசல் ஆக மாற்றும் திட்டத்தினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ’26/11/2020,  அன்று தொடங்கி வைத்தார்.

அதைப் பார்த்து ஒரு சில இளைஞர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் அந்த வகையில் ஒரு இளைஞர் கூறிய கமெண்ட் அது என்னவென்றால்

“நல்ல வேளை.. உங்க பல நல்ல முற்போக்கு, பகுத்தறிவு காமெடி லாம் அப்பவே பார்த்து ரசிச்சிட்டோம்…

இப்போ அந்த காமெடி பேசுனா..  ஒதிக்கிருப்பாங்க”..

இதோ அந்த மீம்ஸ் புகைப்படம்.