தனது திருமணத்தின் வீடியோவை தனது ரசிகர்களுக்கு வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்.!

0

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஷ்ணு விஷால் இவர் தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எப்போது கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு தன்னை நாபக படுத்தும் வகையில் ஒருசில வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும் எப்படியோ ஒரு வழியாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்து விடாதா என பல ஆண்டுகளாக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்காக இவர் காத்துக்கொண்டு வருகிறார்.

அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக ஒரு சில சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து வந்தாலும் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக ஒரு திரைப்படம் கூட வராதா என இவரது ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில் இவர் தொடர்ச்சியாக தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர் சினிமாவில் மட்டும் படு பிசியாக இல்லாமல் தனது காதலிலும் அவ்வபொழுது கவனம் செலுத்தி வருகிறார் இவர் கட்டா ஜூவாலா என்பவரை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் சமீபத்தில் இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவரது திருமணம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது என்பதை நாம் பார்த்திருப்போம்.

இவரது திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை நாம் அதிகமாக பார்த்து இருக்கலாம் ஆனால் இவரது திருமணத்தின் வீடியோவை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது திருமணத்தின் வீடியோவை இவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ஒரு ஷார்ட் பிலிம் போல இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.